பேரா.சோ.மோகனா எழுதிய "என்ஹெடுவான்னா - உலகின் முதல் பெயரறியப்பட்ட எழுத்தாளர் & கவிஞர்" தமிழ் கட்டுரை | Tamil History Article | www.bookday.in

என்ஹெடுவான்னா – உலகின் முதல் பெயரறியப்பட்ட எழுத்தாளர் & கவிஞர் (பேரா.சோ.மோகனா)

என்ஹெடுவான்னா - உலகின் முதல் பெயரறியப்பட்ட எழுத்தாளர் & கவிஞர் பேரா.சோ.மோகனா உலகின்..முதல்..விளைநிலம்..! சுமேர் என்பது அறியப்பட்டதிலேயே மிகப் பழமையான நாகரிகமாகும் (கி.மு. 6500 முதல் கி.மு. 1750 வரை). இது தெற்கு மெசபடோமியாவில், இன்றைய ஈராக் மற்றும் குவைத்தில் அமைந்திருந்தது.…