கவிதை: ஞானம் பெற்ற போதி – அன்பூ

கவிதை: ஞானம் பெற்ற போதி – அன்பூ

ஞானம் பெற்ற போதி வினாக்களைத் துரத்திய சித்தார்த்தன் விடையாகி நின்றான்... புத்தனாக. வினாக்களுக்குத் தந்த நிழலுக்காய் தானும் ஞானம் பூசிக்கொண்டது... போதிமரம்.    --அன்பூ