Posted inArticle
உண்மைக்கு பிறகான காலத்தில்…! – நிகழ் அய்க்கண்
இந்தியாவில், ஊரடங்கு அமலாகி ஐம்பது நாட்களாகி விட்டது. இந்த நாட்களில் நீங்கள், செய்திப் பத்திரிக்கை –தொலைக்காட்சிகளை கவனித்திருந்தால், சினிமா – விளையாட்டு-ஆன்மீகம்- அரசியல் சார்ந்த செய்திகள் விடுபட்டு இருப்பதை கண்டிருக்க முடியும். ஊரடங்குக்கு முன்பு, ஒவ்வொரு நாளும்அரசியல் –ஊடகம் –ஆன்மீகம்…