Posted inBook Review
நூல் அறிமுகம்: தமிழில் மாற்று வரலாற்றின் தேவை – மு.சிவகுருநாதன்
(‘வெல்லும் சொல்’ வெளியீடாக, முனைவர் மு.ரமேஷ் எழுதிய ‘எந்தை: பழஞ்சமூக – மொழிப் பண்பாட்டுக் கட்டுரைகள்’ என்ற ஆய்வு நூல் குறித்த பதிவு.) நண்பர் மு.ரமேஷ் ஏற்கனவே மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, நான்கு கட்டுரைத் தொகுப்புகளை…