Explore the contributions of (மார்க்ஸ் எங்கெல்ஸ்) Marx Engels to the field of ecology and environmental science in this blog post.

மார்க்ஸ் எங்கெல்ஸ் பார்வையில் சூழலியல்

  சூழலியல் என்றால் என்ன? ஜெர்மானிய அறிவியல் அறிஞர் எர்னஸ்ட் ஹேக்கல் (Ernst Heinrich Philipp August Haeckel :1834-1919) என்பவரால் முதன்முதலாக உருவாக்கப்பட்ட ‘சூழலியல்’ (ecoloy) என்ற சொல், இன்று உலகின் எப்பகுதியிலும் புறக்கணிக்கப்பட முடியாத அறிவியல் துறையாக வளர்ந்துள்ளது.…