Posted inEnvironment
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமா..?
காலநிலை மாற்ற சிக்கலுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணமா? – த.வி. வெங்கடேஸ்வரன் சமீபத்தில் வடஇந்தியாவில் ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றிந்தேன். இயல்பாகவே கால நிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து விவாதம் சென்றது. ஒரு மாணவி ஆக்ரோஷமாக உணர்ச்சி…