Posted inArticle
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை – முனைவர். பா. ராம் மனோகர்
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குறியீட்டில், இந்திய நாட்டின் பரிதாப நிலை….. - முனைவர். பா. ராம் மனோகர் இயற்கை ஆதாரங்கள், வளம் ,உயிரினங்கள், மனித குலம் உலகெங்கிலும் ஆரோக்கியமாக வாழ இன்றியமையாதது அல்லவா!?.. எனினும், கடந்த 50 ஆண்டு காலமாக ஏற்பட்டு…








