Eppothum Ezhuthuven Kavithai

எப்போதும் எழுவேன் மொழிபெயர்ப்பு கவிதை – இரா. இரமணன்

உங்களின் கசப்பு நிறை திருகல் பொய்களால் சரித்திரத்தின் பக்கங்களில் என்னை அழுத்தி வைத்திருக்கலாம். குப்பை கூளங்களுக்குள் பரப்பி வைக்கலாம். ஆனால் அப்போதும் அந்த தூசுபோல் நான் மேலெழுவேன்.…

Read More