நா.வே.அருளின் "கொலைகாரர்களின் கோப்புகள்" கவிதை | புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Jeffrey Epstein File Based Tamil Poetry | www.bookday.in

நா.வே.அருளின் “கொலைகாரர்களின் கோப்புகள்” கவிதை

"கொலைகாரர்களின் கோப்புகள்" கவிதை எனக்கு பிரமை பிடித்து விட்டது என்று எல்லோரும் சொல்வது என் காதில் விழுகிறது நான் தொலைவில் நின்றபடி கத்துகிறேன்: "இவர்கள் ஏன் தலைகீழாய் நடந்து போகிறார்கள்?" யாரும் கவனிப்பதாய்த் தெரியவில்லை அவர்கள் மொழியில் நான் ஒரு பைத்தியம்…