சமத்துவப் பொருளாதாரத்திற்கான போராட்டமும் இந்திய முதலாளித்துவமும் – வே. மீனாட்சிசுந்தரம்

சமத்துவப் பொருளாதாரத்திற்கான போராட்டமும் இந்திய முதலாளித்துவமும் – வே. மீனாட்சிசுந்தரம்

  பணக்கார நாடுகள் என்று சொல்லப்படும் ஏகாதிபத்திய நாடுகளில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களும், இந்திய மக்களாகிய நாம் சந்திக்கும் நெருக்கடிக்கான காரணங்களும் ஒன்றல்ல வெவ்வேறானது அங்கு ,பணம் பற்றிய மூட நம்பிக்கையால் பணக்கொழுப்பு மிகுந்து நெருக்கடியைக் கொண்டுவந்துவிட்டது. முன்பு போல்…