Posted inBook Review
டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS எழுதிய “க்யூரியாசிட்டியும் சிம்பிளிசிட்டியும்” – நூல் அறிமுகம்
க்யூரியாசிட்டியும் சிம்பிளிசிட்டியும் - “ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள உதவும் நூல்” டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS, எழுதிய "க்யூரியாசிட்டியும் சிம்பிளிசிட்டியும்" (Curiosity and Simplicity) புத்தகம், பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான படைப்பு. அரசுப் பணியில் இருக்கும்…
