Posted inCinema
திரை விமர்சனம்: மேட் இன் கொரியா (Made in Korea) – இரா.இரமணன்
மேட் இன் கொரியா (Made in Korea) - 2026 மார்ச் மாதம் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம். ரா.கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், பார்க் ஹை- ஜின், ஸி ஹன் பேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். நீலகிரி…








