Posted inArticle
தோழர் தே. இலட்சமணனும் நானும் – இரா. இரத்தினகிரி, (முன்னாள் தலைவர், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம்)
[நம்மை விட்டு மறைந்த தோழர் தே. இலட்சுமணனும், தோழர் இரா. இரத்தினகிரியும், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்திற்கு, ஒவ்வோராண்டும் நடைபெறும் தேர்தலிலும் எவ்விதமான போட்டியுமின்றி பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தோழர் தே. இலட்சுமணன் அரசு ஊழியர் பணியிலிருந்து வெளியேறும் வரை…