Posted inUncategorized
நூல்அறிமுகம் : பூஜ்ஜிய நேரம் – இரா.சண்முகசாமி
"காவியமா நெஞ்சில் ஓவியமா" ஆம் இந்நூல் ஆகச்சிறந்த காவியம். நம்மை போராடத் தூண்டும் காவியம். நம்மை ஆதிக்கம் செய்பவர்களை காட்டிக்கொடுக்கும் காவியம். நூலின் ஆசிரியர் கவிஞரா இல்லை எழுத்தாளரா இல்ல வழக்கறிஞரா இம்மூன்றில் யார் என ஆராய்ந்தால் இம்மூன்றுக்குமே சொந்தக்காரர். அதையும்…