Posted inPoetry
இரா. தங்கப்பாண்டியன் கவிதைகள்
இரா. தங்கப்பாண்டியன் கவிதைகள் ********************************* 1. தாயாதிகள்.... சேத்தாண்டி வேஷங்கட்டி ஆடிக் கொண்டிருக்கும் பொன்னுக்காளை மாமாவின் பதினைந்து வயது மகனையே வைத்தகண் மாறாமல் பார்க்கிறாள் சாந்தினி அக்கா..... அவனுடைய ஒவ்வொரு அடவும் பொன்னுக்காளை மாமாவை கண்முன் நிறுத்துகிறது..... கரடி வேஷம்..... கட்டவண்டி…
