Posted inArticle
”சூட்கேஸ் – கேக்” இரண்டும் வேறு வேறல்ல. -இரா. தங்கப்பாண்டியன்
கடந்த இரண்டு நாட்களாக வெளி மாநிலங்களிலிருந்து தினக் கூலியாக வந்தவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் சக அலுவலர்களோடு சேர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறேன்... மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த உழைப்பாளிகள். வேலையன்றி ஏதுமறியாதவர்கள். முகாம்களுக்குள் நுழையும் வாகனங்களைப் பார்த்ததும்…