Posted inArticle
பேராசிரியர் ரூபிக்கிற்கு தெரிய வேண்டாம் ப்ளீஸ்!
ரூபிக் க்யூப் (Rubik Cube) எனும் அற்புதம் கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. கியூபை கையில் வைத்துக்கொண்டு அதன் பக்கங்களை ஒரே வண்ணமாக மாற்றுவதற்கு நமக்கு விடுக்கப்படும் சவால்கள் சிறுவயதிலிருந்து என்னை, எப்படி ஆக்கிரமித்தன என்பது என் ஞாபகத்துக்கு வருகிறது. கல்லூரி…