ஆகஸ்ட் 16 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எர்ன்ஸ்ட் பிரீட்ரிக் ஷூமேக்கர் (Economist Ernst Friedrich Schumacher Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 16 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எர்ன்ஸ்ட் பிரீட்ரிக் ஷூமேக்கர் – முனைவர் பு. அன்பழகன்

எர்ன்ஸ்ட் பிரீட்ரிக் ஷூமேக்கர் (Ernst Friedrich Schumacher) ஆகஸ்ட் 16, 1911இல் பிறந்து செப்டம்பர் 4, 1977இல் மறைந்த பிரித்தானிய நாட்டை சார்ந்த புள்ளிவிவர நிபுணர் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். மனித நடப்பின் அளவீடுகள், பரவலாக்கப்பட்ட அதிகாரம் மற்றும் பொருத்தமான…