Posted inArticle
ஈரோடும் கணித மேதை இராமானுஜனும் – பேரா.நா.மணி
இன்று (26.04.2020)கணித மேதையின் நூறாவது நினைவு நாள். டோக்கியோ அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை தலைவர் அவர். கணித மேதை இராமானுஜன் பற்றி ஜப்பானிய மொழியில் புத்தகம் எழுதி உள்ளார். நூலாக்கத்தின் துவக்க கட்டத்தில் ஈரோடு வந்திருந்தார்.…