எருமையின் நிழல் (Erumaiyin nizhal) | நீதிமணி | Book Review | Books For Children

எருமையின் நிழல் – நூல் அறிமுகம்

  எருமையைக் கொண்டாடுதல்! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் மரபில் வந்தோர் நாம். ஆனால், விலங்குகள், பறவைகளிடையேயும் பாகுபாடு காட்டத் தொடங்கினோம். 'கான மயிலாட கண்டிருந்த வான்கோழி' தன் 'பொல்லாச் சிறகை' விரித்ததான மனிதப் பார்வை பேதம் உடையது. மயிற்பீலியை, அன்னத்தின்…