நக்கீரன் (Nakkeeran) எழுதி காடோடி பதிப்பகம் வெளியீட்ட 'எறும்புகள் ஆறுகால் மனிதர்கள்' (Erumbukal Aarukaal Manithargal) புத்தகம் (Book)

நக்கீரன் எழுதிய “எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள்” – நூல் அறிமுகம்

எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள் நூலிலிருந்து.... உங்கள் கையில் ஒரு தராசு இருக்கிறது . அதில் ஒருபுறம் ஒரு மனிதனை அமர வைக்கிறோம். மற்றொருபுறம் ஒரு எறும்பை அமர வைக்கிறோம் . தராசு எந்த பக்கம் அதிகமான எடை கொண்டதாக இருக்கும் என்பதை…