Posted inBook Review
எறும்புகளின் நகரம் – நூல் அறிமுகம்
எறும்புகளின் நகரம் - நூல் அறிமுகம் ஒரு கோட்டை ! அதற்குள் அரசி இருக்கிறாள். வேலையாட்கள் இருக்கிறார்கள் . ராஜாக்களும் கூட உள்ளார்கள் . ஆராய்ச்சியாளர்களும் , காவலர்களும் , உணவுக் கிடங்கும் இருக்கிறது . இது யாருடைய கோட்டையாக இருக்கும்…