நீதியைத் திணிக்காத சிறார் கதைகள் – மு.சிவகுருநாதன்

நீதியைத் திணிக்காத சிறார் கதைகள் – மு.சிவகுருநாதன்

   (பாரதி புத்தகாலயத்தின்  ‘Books for Children’  வெளியீடாக வந்துள்ள லியோ டால்ஸ்டாய்  எழுதிய ‘எறும்பும் புறாவும்’   என்ற சிறார் கதைகள் நூல் குறித்த பதிவு.)  சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்! சிறுவர்கள்…