Posted inBook Review
நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் *எசப்பாட்டு* – உமா
நூல்: எசப்பாட்டு ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் வெளியீடு : 2018 விலை : ரூ 190 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/esappaatu-angalodu-pesuvom/ ஆண்களோடு பேசுவோம் என்று அட்டையிலேயே வாசகம் எழுதப்பட்டி ருக்கும் இப்புத்தகம் , சாதாரணமாகப் படித்து விட்டு கடந்து…