விட்டல்ராவ் எழுதிய "வகுப்பறைக் கதைகள்" புத்தகம் | VittalRao's Vagupparai Kathaigal Tamil Book Review | எஸ்ஸார்சி | www.bookday.in

விட்டல்ராவின் “வகுப்பறைக் கதைகள்” – நூல் அறிமுகம்

வகுப்பறைக் கதைகள் -  விட்டல்ராவின்  மனப்பத்தாயம்        -  எஸ்ஸார்சி  முப்பத்தொன்பது  பகுதிகளைக்கொண்ட ஒரு  சுவாரசியமான கட்டுரைத் தொகுப்பு. பள்ளிக்கூடப் பருவத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை மீண்டும்  மீட்டிப்பார்க்கிறார் விட்டல்ராவ். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்திற்கு  எழுத்தாளர் பாவண்ணன்…