Posted inHealth
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய மருத்துவ வசதிகள் முடக்கி வைக்கக் கூடாது – மக்கள் ஆரோக்கிய இயக்கம் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டறிக்கை
கொரோனா தொற்று நோயை தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட முறை கண்டு நாங்கள் கவலை மிகவும் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக எப்போதும் இயங்கி வரும் பொது மருத்துவமனைகளை மூடியதில் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம். மார்ச் 26ஆம் தேதி கணக்குப்படி, கோவிட்-19 உறுதி செய்யப்…