எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்- பாவ்லோ ஃப்ரெய்ரே… ஆசிரியை உமா மகேஸ்வரி

எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்- பாவ்லோ ஃப்ரெய்ரே… ஆசிரியை உமா மகேஸ்வரி

பிரேசில் நாட்டு கல்வியாளரான பாவ்லோ ஃபிரெய்ரே தத்துவ அறிஞர் , கற்பித்தல் நுணுக்கங்களை ஆய்வாகக் கொண்டு பல புத்தகங்களை எழுதியவர் . ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்கிற இவரது நூல் பற்றி ஒவ்வொரு சந்திப்பிலும் அறிமுகம் செய்யும் தோழர் JK…