Posted inBook Review
நூல் அறிமுகம்: எதிர்சேவை – மண் வாசம் | மதிப்புரை மு. கோபி சரபோஜி
பரிவை சே. குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “எதிர் சேவை”. கலக்கல் ட்ரீம்ஸ் வெளியீடான இத்தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. இத்தொகுப்பின் சில கதைகளை இதழ்கள், வலைப்பூக்கள் வழியாக வாசித்திருந்த போதும் தொகுப்பாக வாசிக்கும் போது கிடைத்த வாசிப்பனுபவம்…
