Posted inBook Review
கே.ஆர்.மீரா எழுதிய “யூதாஸின் நற்செய்தி” நாவல் – நூல் அறிமுகம்
யூதாஸின் நற்செய்தி : தேடிக் கண்டடைதலின் வாழ்வும், குற்றவுணர்வின் தவிப்பும். முத்தழகு கவியரசன் திருநெல்வேலி 1975 நெருக்கடி நிலை காலம். கேரளத்தைக் களமாக கொண்ட நாவல். கக்கயம் முகாம். நக்சலைட் வேட்டை. காணாமல் போன இளைஞர்கள். இந்த இருண்ட பின்னணியில் ஒரு…








