Ethirparppu

எதிர்பார்ப்பு கவிதை – மு.ராம்குமார்

உனக்கென்று பிரத்யேகமாய் எதுவுமில்லை எப்பொழுதாவது தோன்றுவதை சலிப்பின்றி சலனமின்றி கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் ஒருவேளை உன்பார்வைப்பட்டு பெருங்காதலின் மாயையால் கவிதையாகலாம் அல்லவா மு.ராம்குமார் கல்லூர் 9566317364

Read More