அக்டோபர் 06 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஜெனி வினோகுரோவ் (Economist Evgeny Vinokurov Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஜெனி வினோகுரோவ் – முனைவர் பு. அன்பழகன்

எவ்ஜெனி வினோகுரோவ் (Evgeny Vinokurov) அக்டோபர் 6, 1975இல் பிறந்த ரஷ்யப் பொருளாதார அறிஞர். மேம்பாட்டுப் பொருளாதாரத் துறையில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர் ஆவார். அவரது ஆராய்ச்சி பேரியல் மற்றும் நுண்ணியல் பொருளாதாரம், பிராந்திய ஒருங்கிணைப்பு, உலகளாவிய நிதி, பொருளாதார கட்டமைப்பு…