Posted inEconomy
ஏப்ரல் 16 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஸி டேவிட் டோமர் – முனைவர் பு. அன்பழகன்
எவ்ஸி டேவிட் டோமர் (Evsey David Domar) ஏப்ரல் 16 , 1914 இல் பிறந்து ஏப்ரல் 1, 1997இல் மறைந்த ரஷ்ய-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். ஹரோட்-டோமர் (Harrod-Domar) மாதிரியை உருவாக்கியதற்காக புகழ்மிக்கவராக அறியப்படுகின்றார். டோமர் பனிப்போரின் (cold war…
