Posted inBook Review
கவிஞர் கல்யாண்ஜியின் ‘எவ்வளவு வெயிலோ அவ்வளவு நிழல்’ கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்
‘எவ்வளவு வெயிலோ அவ்வளவு நிழல்’ கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம் சேய்மைக்காட்சிகளும் அண்மைக்காட்சிகளும் பாவண்ணன் ஆறு மாடிகளைக் கொண்ட பெரியதொரு வணிகவளாகத்துக்கு ஒருநாள் சென்றிருந்தேன். ஆறாவது மாடியில் நண்பருடைய ஓவியப்பயிற்சிக்கூடம் இருந்தது. அவரைப் பார்த்து ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காகத்தான்…
