தொடர் 50: எக்ஸெல் சூப்பர் – வா.மு.கோமு | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 50: எக்ஸெல் சூப்பர் – வா.மு.கோமு | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

இவர் உலகமே பெண்கள்தாம். எத்தனை விதமானவர்கள்.  ஆயின் அனைவருமே வெவ்வேறு விதமான சுரண்டலுக்கு ஆட்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அடங்கிக் சென்று கொண்டிருக்கிறார்கள்.  கட்டுடைக்கத் தயாராக இல்லை - அவர்கள் மட்டுமல்ல. . . .  எக்ஸெல் சூப்பர் வா.மு.கோமு தேவையில்லாமல் காசைக்…