மியூவான் g -2 ஆய்வு: புதிய இயற்பியலுக்கான திறவுகோல் – ஜோசப் பிரபாகர்

மியூவான் g -2 ஆய்வு: புதிய இயற்பியலுக்கான திறவுகோல் – ஜோசப் பிரபாகர்

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அமெரிக்காவின் பெர்மி அறிவியல் ஆய்வகம் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது. பெர்மி ஆய்வகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இயற்பியல் அறிஞர்களுக்கும் அன்று ஒரு நம்பிக்கைக் கீற்று பிறந்தநாள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக வழிமேல் விழி வைத்து…