Posted inBook Review
நூல் அறிமுகம்: எஸ் ராமகிருஷ்ணன் “எழுத்தே வாழ்க்கை” – சுரேஷ் சுப்ரமணி
பெரும்பாலான தமிழ் இலக்கிய வாசகர்களால் சிறந்த கதைசொல்லி என போற்றப்படும் எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தான் எழுத்துல வாழ்க்கைக்கு வந்த கதையையும், தான் எதிர்கொண்ட சவால்களையும், தான் அனுபவித்த வாழ்க்கை போராட்டங்களையும், தான் சென்று கண்டுணர்ந்த இடங்களைப் பற்றியும் நம்மிடையே மனம்…
