Posted inBook Review
எழுத்தே வாழ்க்கை – எஸ்.ராமகிருஷ்ணன் | நூல் மதிப்புரை கார்த்திகேயன் வெங்கட்ராமன்
இந்தக் கட்டுரைத் தொகுப்பின் பின்னட்டையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று எஸ்.ராமகிருஷ்ணன் எனும் இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும், எழுத்துலக அனுபவங்களையும் , சந்தித்த மனிதர்களையும் எதிர்கொண்ட சூழ்நிலைகளையும் குறுக்குவெட்டில் ஓர் ஆவணப்படம் போல இந்நூல் விவரிக்கிறது. பெரும்பாலான கட்டுரைகள் அவரது தளத்தில் வெளியானவை. ஐந்தாறு…
