Posted inBook Review
எழுத்தாளர் சுப்ர.பாலன் எழுதிய “எழுத்துலகில் சில புள்ளிகள்” கட்டுரைத் தொகுதி – நூல் அறிமுகம்
"எழுத்துலகில் சில புள்ளிகள்" கட்டுரைத் தொகுதி – நூல் அறிமுகம் ஒரு வெற்றிக்குப் பின்னால் - பாவண்ணன் எண்பத்தைந்து வயதைக் கடந்த எழுத்தாளரான சுப்ர.பாலன் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், ஆன்மிகக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடைய படைப்புகள்…
