Posted inEconomy
மார்ச் 20 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எஸ்ரா சாலமன் – முனைவர் பு. அன்பழகன்
எஸ்ரா சாலமன் (Ezra Solomon) மார்ச் 20, 1920இல் பிறந்து டிசம்பர் 9, 2002இல் மறைந்த புகழ்பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். சாலமனின் மிகவும் அறியப்பட்ட புத்தகம், "நிதி மேலாண்மை கோட்பாடு", என்பது 1963இல் வெளியிடப்பட்டது. இந்த நூல் நிதி…
