Farmers Protest

அதிகாரத்தின் உச்சமட்டத்தை நரேந்திர மோடி எட்டியது எவ்வாறு? – நீரா சந்தோக் | தமிழில்: தா. சந்திரகுரு

புத்தக விமர்சனம் மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதமும், இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சியும் கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் எழுதியுள்ள இந்தப் ‘பெரிய புத்தகம்’ மின்பதிப்பில் மொத்தம் 639 பக்கங்களைக் கொண்டுள்ளது.…

Read More

விவசாயிகளுக்கு கிடைத்திருப்பது வேதனைகளும், வலிகளும் மட்டுமே – தேவிந்தர் சர்மா | தமிழில்: தா.சந்திரகுரு

1995இல் உலக வர்த்தக அமைப்பு (WTO) தோன்றி சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய விவசாயியை ஐரோப்பிய விவசாயியோடு ஒப்பிட்டு கட்டுரை ஒன்றை எழுத வேண்டுமென்று என்னை லண்டன்…

Read More

முசாபர்நகர் விவசாயிகள் பேரணியின் முக்கியத்துவம்

சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukt Kisan Morcha) என்னும் அனைத்து விவசாயிகள் முன்னணி, செப்டம்பர் 5 அன்று ஏற்பாடு செய்திருந்த முசாபர்நகர் மகா பஞ்சாயத்து, நாட்டின் விவசாய…

Read More

விவசாயிகளின் போராட்டங்கள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸை அச்சுறுத்துகின்றன?  – சாகர் | தமிழில்: தா.சந்திரகுரு

சீக்கியர்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் அதன் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் அல்லது துரோகிகளாகவே இருப்பார்கள் ‘புனிதமான குடியரசு தினத்தன்று தில்லியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், இடையூறுகளும் மிகவும் வேதனை…

Read More

விவசாயிகளின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஸ்பெயினில் சட்டம் திருத்தப்பட்டது… இந்தியாவில்?  – தேவிந்தர் சர்மா, உணவு மற்றும் வேளாண் நிபுணர் | தமிழில்: தா.சந்திரகுரு

ஷான் டைவர் அயர்லாந்தில் உள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றின் மேலாளர். அவருடைய பண்ணையில் 240 ஆடுகள் இருக்கின்றன. கடந்த மாதம் அவர் 455 கிலோ அளவிற்கான கம்பளியை…

Read More

என்னுடன் நிற்க: ஒரு விவசாயியின் பாடல் | ஆங்கிலத்தில் : அலோக் பல்லா | தமிழில் : வசந்ததீபன்

பணக்கார நீதிமன்ற உறுப்பினர்கள் அவர்களுடன் நிற்கிறார்கள் செங்கல் சுவர்களுக்குப் பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள் முள் கம்பிகளுக்கு பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள் போலீஸ் தடியடிகளுக்கு பின்னால் அவர்களுடன் நிற்கிறார்கள்.…

Read More

புதிய வேளாண் சட்டங்கள் விவசாய வருமானத்தை வரி வலைக்குள் கொண்டு வருவதாக இருக்கின்றன – ஜெய்மல் ஷெர்கில் | தமிழில்: தா.சந்திரகுரு

இரட்டை வேடங்கள், கதை திருப்பங்கள் என்றிருந்த பழைய பாலிவுட் திரைப்படங்களைப் போலவே, இந்த மூன்று வேளாண் சட்டங்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும் அந்த குறிப்பிட்ட சட்டங்களுக்குடன் மட்டுமே பொருந்துபவையாக…

Read More

போராடும் விவசாயிகளும் ‘காகித விவசாயிகளும்’ – கோபால் குரு | தமிழில்: தா.சந்திரகுரு 

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து, விவசாயிகள் என்பதற்கான எந்தவொரு தகுதியும் இல்லாதவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் விவசாயிகள் என்ற வார்த்தையைச்…

Read More

‘ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்?’  – கொந்தளித்த விவசாயிகள் | அஜய் ஆசீர்வாத் மகாபிரஷஸ்தா | தமிழில்: தா.சந்திரகுரு

2021 ஜனவரி 26 செவ்வாயன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி இது வரையிலும் தேசிய தலைநகரின் பகுதிகளாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றிருந்த பகுதிகளுக்கு ஊடகங்களின் ஒட்டுமொத்த…

Read More