Posted inWeb Series
தாய்ப்பால் எனும் ஜீவநதி 2 – டாக்டர் இடங்கர் பாவலன்
2. தாய்ப்பாலை மூளை சுரக்கிறது உங்களுக்குத் தெரியுமா? தாய்ப்பாலை மூளைதான் சுரக்கிறது. அடடா, தாய்ப்பாலை மார்பகம் தானே சுரக்கிறது என்று யோசிக்கிறீர்களா? இல்லை, தாயின் மூளையே தான் சுரக்கிறது. வாருங்கள், இதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம். தாய்ப்பால் சுரத்தல் கூட…