Posted inStory
சிறுகதை: ஐம்பது ரூபாய் – இரா.இரமணன்
காரை சர்வீஸ் விடும்போது எனக்கும் மனைவிக்கும் வழக்கமாக வாக்குவாதம் வரும். ‘ கார் என்னத்த ஓடியிருக்கு?;இப்ப எதுக்கு சர்வீஸ் ?’ ‘ஓடினாலும் ஓடாவிட்டாலும் ஆறுமாசத்துக்கு ஒருவாட்டி செஞ்சுதான் ஆகணும்’ ‘கீழே இருக்கிற ராமசாமியெல்லாம் விடற மாதிரியே தெரியல்ல. இதுக்கும் தினும்…