Posted inCinema
இடைவேளைக் கட்டாயங்களும், இணைந்துகொண்ட ஒட்டுகளும் – அ.குமரேசன்
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகளில் தயாராகும் படங்கள் பெரும்பாலானவற்றிலும் மூன்று அம்சங்கள் கண்டிப்பாக இருக்கின்றன. 1) கதாபாத்திரங்கள் வாய் திறந்து பாடி ஆடுகிற காட்சிகள், 2) உக்கிரமான சண்டைக் காட்சிகள், 3) சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள். பெரும்பான்மை ரசிக…