நெருப்புச் சண்டை முதல் பிளேக் போராட்டம் வரையில்… அ. குமரேசன்

நெருப்புச் சண்டை முதல் பிளேக் போராட்டம் வரையில்… அ. குமரேசன்

எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு இனக்குழு உலாம். நெருப்பின் பயனைக் கண்டுபிடித்திருந்த அவர்களுக்கு அதை உருவாக்கத் தெரியாது. காட்டில் எங்கேயாவது இயற்கையாய்த் தீப்பற்றிக்கொள்ளும்போது எடுத்து வந்து அணையாமல் பார்த்துக்கொள்வார்கள். ஒருநாள் எப்படியோ நெருப்பு அணைந்துவிடுகிறது. எங்கிருந்தாவது நெருப்பைக் கொண்டுவரும் பொறுப்பு…