கவிதை: நதியைப் பாடுதல் – ஜே.பிரோஸ்கான்

கவிதை: நதியைப் பாடுதல் – ஜே.பிரோஸ்கான்

நதிகளை கடந்து மலைகளின் நடுவே குதிக்க நீண்ட கால பயிற்சி எமக்குத் தேவையாகவில்லை. நானும் தோழிகளுமாக குதித்து விளையாடுவதில் ஆசை கொண்டிருந்தோம். வெகு சீக்கிரமாக நீர்வீழ்ச்சியென அழைக்கப்பட மலைகளே காரணம். எங்களை ரசிக்கவும் எங்களை ஆராதிக்கவும் நாங்கள் கட்டுப்பாடு விதித்ததில்லை. எம்மீது…