ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

இரவு-நாய்-மலைப்பாம்பும் சில ஆடுகளும். ..................... இந்த இரவை நான் மூன்று துண்டுகளாக பிரித்து ஒற்றைத் துண்டில் நான் ஒரு ஆதி காலத்து றப்பான் இசையில் மூழ்கி நிற்கிறேன். மற்றொன்றில் மாதுக்களின் பெல்லி நடன இறைச்சலில் முண்டக்கண் மூடாமல் திகைத்து நிற்கிறேன் மூன்றாம்…