Posted inBook Review
’முதல் ஆசிரியர்’, ஆசிரியர் – மாணவர் உறவின் உன்னதத்தை எடுத்துரைக்கும் நூல் – மதிப்புரை : பேரா.பெ.விஜயகுமார்
மனித உறவுகளிலேயே உன்னதமான உறவு ஆசிரியர் – மாணவர் உறவு. இவ்வுறவின் அருமையை மெய்ப்பித்திட ஆசிரியர்கள் அசாதாரணமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்த வாசிப்பே அவர்களை நல்லாசிரியர்களாகப் பரிணமிக்கச் செய்யும். ஆசிரியர்கள் கட்டாயம் வாசித்திருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நீண்டது.…
