சிறுகதை: ஐந்து ரூபாய் ஃபேபிகுவிக் – ராதிகா

சிறுகதை: ஐந்து ரூபாய் ஃபேபிகுவிக் – ராதிகா

எத்தன தடவ போன் பண்றேன் எடுக்கவே இல்லம்மா...? இல்லம்மா ரூபி ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர போனேன் வீட்டிலேயே போன் வைத்துவிட்டுப் போய் விட்டேன். பாப்பா  சாப்பிட்டாளா...? ஸ்கூல்ல இருந்து வந்ததும் ஹோம் ஒர்க்கை எழுதினா எல்கேஜி க்கு எவ்ளோ ஹோம்…