Flower

பட்டாம்பூச்சியும் அவளும் கவிதை – அபர்ணாசெங்கு

பூத்துக் கிடக்கின்றன பூ வனம் எங்கும். காத்துக் கிடக்கின்றன காதல் விழிகள் எங்கும். படபடக்கும் பட்டாம்பூச்சிக்கு, மது உண்ட களிப்பில் உண்டான போதையா? போதையான மனதுள் மது…

Read More

தர்மசிங் கவிதை

தஞ்சை நிலத்தில் பயிரிட்டு வளர்த்தாலும் பசி நீக்காது பார்த்தீனியம் செடி எந்தக் குளத்தில் புனித நீராடினாலும் வாசமாக துளிர்க்கப்‌ போவதில்லை உடலின் வியர்வை பல இலட்ச ரூபாய்ப்…

Read More

வெள்ளைப்பூக்கள் கவிதை – புதியமாதவி

பறந்து வரும் உன் வானத்தை தரையில் இருக்கும் கூடுகள் அச்சத்தோடு எட்டிப்பார்க்கின்றன. சந்திப்புகளின் காயங்கள் ஆறவில்லை. கைக் குலுக்க மறுத்த காரணங்கள் தேச வரைபடங்களில் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.…

Read More

கலா புவன் கவிதைகள்

நிழலும் நிஜமும் நிழலின் ஒளியிலே நான் நடக்கிறேன் உயிர் உறையும் பனியின் காற்றில் மனிதநெடியின் வாசம் குண்டுகள் குவலயத்தை தீக்கிரையாக்கிய நெடி மனிதம் உருவழிந்து போயிற்று புள்ளினங்கள்…

Read More

செம்பருத்திப் பூவும் செவ்வான காதலும் ! கவிதை – ச. சக்தி

வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கின்றன செவ்விதழ்களை விரிக்கும் செம்பருத்திப் பூக்கள், செம்பருத்திப் பூவுக்காக பூக்களைச் சூடாமலே சுற்றித் திரிகிறது தலைவியின் அழகான கூந்தல், அழுக்கடைந்த தலைவியின்…

Read More

வசந்ததீபனின் குறுங்கவிதைகள்

வெள்ளாவிப் பானைகளில் முட்டுத்துணி குழந்தைப்பீத்துணி உட்பட தூய்மையாக்க வேகுகிறான் மாடன். 🦀 கைக்கருப்புக்கு அரிசிப்பொரி படையல் தலைச்சன் குழந்தைக் கரு பூசு மை என ஊரைப் பயமுறுத்தி…

Read More

சசிகலா கவிதைகள்

1 கருவறை காவியம்… *************************** கருவறை காவியமாய் இப்பூமியில் பூத்தப் பூவே….. மலரினும் மெல்லிய மழலையே உதிரத்தில் உதித்த உயிரே….. நீ என்னுள் கருவான அன்றே ஈருயிர்…

Read More

அந்திமந்தாரை கவிதை – இரா.கலையரசி

மாலையின் காதலுக்காக மணத்தை இறுக்கியபடி காத்துக் கிடக்கிறாள். மெல்ல மெல்ல விரியும் மெல்லியவளின் பூவிதழ்கள் கண்களைக் களவாடுகிறாள் தண்டனைகள் பெறாமல்! இளஞ்சிவப்பில் விரியும் இதழ்கள் விதைகளை மத்தியில்…

Read More

அம்சப்ரியா கவிதைகள்

கவிதை 1 ஒரு பூங்கொத்தோடு ஒரு குவளை தேநீரோடு கூடை நிறைய சொற்களோடென ஏதோவொரு வகையில் வலுவில் இணைகிறார்கள் பிறகு எதன் பொருட்டென அறியத்தராத புதிரோடு காணாமல்…

Read More