Posted inPoetry
ந க துறைவன் – கவிதைகள்
செம்பருத்திப் பூப் பறிக்க வந்தவள் அவனைப் பார்த்தவுடன் தலை கவிழ்ந்து விலகி நின்றாள் மெல்ல தயங்கியபடி பூ கொஞ்சம் பறிச்சிக்கவா என்று கேட்டாள் உம்... உம்...பறிச்சிட்டு போ என்றான் அவள் புன்னகையோடு பறித்தாள் செடி அசைந்தது மடி நிறைய பூ...!! ஃ…